அமெரிக்க நாட்டின் மிசோரியைச் சேர்ந்த சிறுவன் ட்ரெஸ் ஜான்சன். இவர், உலகில் ஒரு சில மனிதர்களுக்கு மட்டுமே தோன்றக்கூடிய கிரானியோஃபேஷியல் டுப்ளிகேஷன் என்ற அசாதரண நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரு முகங்கள் மற்றும் இரண்டு தனித்துவமான நாசியுடன் பிறக்கின்றனர். இத்துடன் இந்த நோய் தாக்கத்துடன் பிறக்கும் குழந்தைகள் நீண்ட ஆயுள்காலம் உயிர்வாழமாட்டார்கள் என்ற மருத்துவர்களின் கணிப்பு. அதேபோலவே பிறந்துள்ளார் ட்ரெஸ் ஜான்சன் நீண்ட நாள் உயிர்வாழமாட்டான் என்ற மருத்துவரின் கணித்துள்ளதாக தெரிகிறது. ஆனால், ட்ரெஸ் மருத்துவர்களின் கணிப்பை பொய்யாக்கி, தனது 18வது பிறந்த நாளை கொண்டாடயுள்ளார். எனினும், அவரின் இந்த வாழ்க்கைக்கு மருத்துவர்களின் உதவியே காரணம் என அவரின் தாய் குறிப்பிட்டுள்ளார்.
#BoyBorn #TwoFaces #Birthday #UnitedStates