சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கட்கிழமையான இன்று (ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,360ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.4,795க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 40 காசுகள் குறைந்து ரூ.63.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.400 குறைந்து ரூ.63,300ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.