சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையான இன்று சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.39,312க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.24 உயர்ந்து ரூ.4914க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து ரூ.64.80ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.800 உயர்ந்து ரூ.64,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.