சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமையான இன்று சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.38,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.14 உயர்ந்து ரூ.4750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா உயர்ந்து ரூ.59.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ.59,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.