திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் செப்டம்பர் மாதத்துக்கான டிக்கெட்டுகள் இதற்கு முன்னர் வெளியிடப்பட்டு பக்தர்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில் தேவஸ்தானம் செப்டம்பர் 20ஆம் தேதிக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் செப்டம்பர் 17ஆம் தேதியான (சனிக்கிழமை) இன்று காலை 9 மணி முதல் வெளியிடப்பட்டுள்ளது.