ராஜஸ்தான் மாநிலத்தின் நாத்வாரா நகரில் நிறுவப்பட்டுள்ள சுமார் 369 அடி உயர பிரமாண்ட சிவன் சிலை இன்று திறக்கப்படுகிறது. ‘விஸ்வாஸ் ஸ்வரூபம்’ எனப்படும் மலையின் உச்சியில் சிவன் அமர்ந்து தியானம் செய்வது போல வடிவைக்கப்பட்டுள்ள இந்த சிலையை நகரின் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே தரிசிக்க முடியும். உலகின் மிக உயரமான சிவன் சிலை என்று கூறுப்படுகிறது. மேலும், சிலையின் கட்டுமான பணிகள் சுமார் 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தகக்து.