day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க கூடும் : வானிலை ஆய்வு மையம்

2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க கூடும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை : தமிழ்நாட்டில் பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற தயங்குகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை 2 -3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் ஏப்ரல் 19 வரை 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் . தமிழ்நாடு, புதுச்சேரியில் 20,21- ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!