மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 285 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 312 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 872 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.78.92 காசுகளாக வர்த்தகமாகி வருகிறது.