day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

5 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

5 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், வட மற்றும் உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் , கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!