நாசா விஞ்ஞானிகள் உருவாக்கிய ‘டார்ட்’ என்ற விண்கலம் பூமியிலிருந்து சுமார் 63 லட்சம் மைல்கள் தொலைவில் உள்ள டிமார்போஸ் (dimorphos) என்ற விண்கலத்தை தாக்கி அதன் பாதையை மாற்றுவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் மூலம் கடந்த நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. அதன்படி, ‘டார்ட்’ விண்கலம் சரியான பாதையில் பயணம் செய்து டிமார்போஸ் விண்கல்லின் மையப்பகுதியை இன்று அதிகாலை துல்லியமாக தாக்கி தனது பணியை சிறப்பாக செய்தது, இதன்மூலம், சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த விண்கற்களால் டைனோசர் அழிந்து மலைகள் வெடித்து சிதறியதுடன், சுனாமி போன்ற பேரழிவுகளில் இருந்து பூமி பாதுகாக்கப்பட்டுள்ளது.