day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஜூன் 5-ம் தேதி கியூட் முதுகலை தேர்வு தொடக்கம் : தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

ஜூன் 5-ம் தேதி கியூட் முதுகலை தேர்வு தொடக்கம் : தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. இந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கியூட் முதுகலை தேர்வுகள் நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!