சர்வதேச முதியோர் தினம் இன்று (அக்டோபர் மாதம் 1ஆம் தேதி) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மூத்த குடிமக்களுக்கான நலன் சார்ந்து உடற்பயிற்சி மற்றும் யோகா நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடக்கிறது. உலகம் முழுவதும் உள்ள முதியவர்கள் தங்களது உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை விழிப்புணர்வாக கொண்டு உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.