day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

இந்திய பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு 6.1%ஆக இருக்கும் : சர்வதேச நிதியம் கணிப்பு

இந்திய பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு 6.1%ஆக இருக்கும் : சர்வதேச நிதியம் கணிப்பு

புதுடெல்லி : “இந்தியாவின் வளர்ச்சியானது 2022ல் 6.8 சதவீதத்தில் இருந்து 2023ல் 6.1 சதவீதமாக குறையும் மீண்டும் 2024ல் 6.8 சதவீதமாக உயரும் என கூறப்பட்டுள்ளது. உலகளவில் ஏற்படும் பொருளாதார சுணக்க நிலையை கருத்தில்கொண்டு வரும் 2023-ல் இந்தியாவின் வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!