day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

இலங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில், கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக இந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், 378 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் 7 விக்கெட்களை கைவசம் வைத்துள்ள இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேகரித்து வருகிறது. தங்களின் அபார பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்தி இங்கிலாந்தை வீழ்த்தும் முனைப்பில் இந்திய அணி போராடிவருகிறது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!