கடந்த சில நாட்களாகவே தங்கத்தில் விலை உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,160-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று பவுனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ரூ.38,200-க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,770-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.4,775-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.66.30-க்கு விற்கப்பட்டது. வெள்ளியில் விலை மாற்றம் ஏதுமின்றி இன்றும் அதே விலையில் நீடிக்கிறது.