ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானீர் நகரின் வடமேற்கே இன்று அதிகாலை 2.01 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உரணப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 4.1ஆக பதிவாகியுள்ளது. நகரில் இருந்து 236 கி.மீ. தொலைவில் 10.கி.மீ. ஆழத்தில் மையம்கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.