வாத்தி : தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வாத்தி’. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் தமிழிலும், தெலுங்கிலல் ‘சார்’ என்ற பெயரில் இன்று திரையரங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலாக வெளியான ‘வா வாத்தி’ பாடல் தற்போது 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.