day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஏப்ரல் 21- ஆம் தேதி தொடங்குகிறது முழு ஆண்டு தேர்வு : 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை

ஏப்ரல் 21- ஆம் தேதி தொடங்குகிறது முழு ஆண்டு தேர்வு : 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை

சென்னை : தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 21-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28-ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது. 6-9 ஆம் வகுப்புக்கு 21-ம் தேதி (வெள்ளி) தமிழ் தேர்வு, 24-ம் தேதி ஆங்கிலம் தேர்வு, 25-ம் தேதி கணிதம் தேர்வு, 26-ம் தேதி அறிவியல் தேர்வு நடக்கிறது. 27-ம் தேதி உடற்கல்வி தேர்வு, 28-ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. 6-ம் வகுப்பிற்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையும், 7-ம் வகுப்பிற்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 8-ம் வகுப்பிற்கு காலை 9.30 மணி முதல் 12 மணி வரையிம், 9-ம் வகுப்பிற்கு மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!