சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.107 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 785க்கும், 22 கேரட் ஒரு சவரன் (8 கிராம்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.856 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 280க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல, ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து ரூ.65க்கும், ஒரு கிலோகிராம் வெள்ளி ரூ.65 ஆயிரத்துக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகிறது.