செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது :- 226 புறநகர் பேருந்துகள், அரசு பேருந்துகள், 64 ஆம்னி பேருந்துகள், குடிநீர் வசதி, போதிய வெளிச்சம், தானியங்கி நடைமேடை ,பார்க்கிங் வசதி, கழிப்பிட வசதி போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த பேருந்து நிலையத்தில் அமைந்துள்ளது . மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.