ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திரயான்- 3 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து சந்திரயான் – 3 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…