தமிழகத்தில் 5 ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையும்”.
மேலும் தமிழகத்தை பொறுத்தவரை இன்று முதல் 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும் , சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும் பெய்யகூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.