பாட்னா : ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.பி., சுஷில் குமார் மோடி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு , இதே விவகாரம் தொடர்புடைய வழக்கில் ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் ஏற்கனவே தண்டித்துள்ளது என ராகுல்காந்தி தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே குற்றத்திற்காக இரு முறை விசாரித்து தண்டிக்க முடியாது என ராகுல்காந்தி தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு எதிராக பாட்னா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் அவதூறு வழக்கு, வழக்கின் விசாரணைக்கு மே 16 ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.