தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 12ஆம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற ஆன்லைன் மூலம் http://www.tnhealth.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.