ஜம்மு காஷ்மீரில் ரெசி மாவட்டத்தில் உள்ள கட்ர பெல்ட்டி என்ற இடத்தில் இன்று அதிகாலை 3.28 மணிக்கு 3.4 என்கிற ரிக்டர் அளவிலும் அடுத்து 40 நிமிட இடைவெளியில் டோடா மாவட்டத்தில் அதிகாலை 4.07 மணிக்கு 2.8 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.