day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் – ருதுராஜ் கெய்க்வாட் சாதனை

ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் – ருதுராஜ் கெய்க்வாட் சாதனை

49-வது ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி யாரும் படைக்காத புதிய சாதனையை படைத்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.

விஜய் ஹசாரே டிராபி 2022 தொடர் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடைபெற்றது. இதில் உத்தரப் பிரதேசம் – மராட்டிய அணிகள் மோதின. முதலாவதாக மராட்டிய அணி களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் 159 பந்தில் 220 ரன்கள் குவித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது அவரது முதல் இரட்டைச் சதம் ஆகும். இந்த போட்டியின் 49-வது ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி நோ பால் உள்பட 7 பந்துகளில் 43 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!