சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.2009க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.116.50 காசுகள் குறைந்து ரூ.1,893-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.1,068க்கு விற்பனையாகிறது.