சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமையான இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38,440 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 குறைந்து ரூ.4805-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 குறைந்து ரூ.64.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1200 குறைந்து ரூ.64,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.