உலகம் முழுவதும் பல கோடி பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்ஆப், அவ்வப்போது பல அப்டேட்களை செய்து வருகிறது. அதன்படி, அடுத்தகட்டமாக வாட்ஸ்ஆபி-ல் வர இருக்கும் புதிய அப்டேட் ‘காலண்டர் ஐகான்’. விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள இந்த புதிய வசதியின் மூலம் பழைய உரையாடல்களின் மெசேஜ்களை காலண்டர் ஐகான் வழியாக முன்தைய நாட்களுக்குச் சென்று காணமுடியும். தற்போது, இந்த வசதி பரிசோதனையில் உள்ளதாகவும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் சொல்லப்பட்டுவருகிறது.