இந்திய அரசு அமல்படுத்தியுள்ள தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ஐ பின்பற்றி, கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் ஆட்சேபத்துக்குரிய வகையில் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட 2.5 கோடி பதிவுகள், இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட 20 லட்சம் பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தனது மாதாந்திர அறிக்கையில் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.