சர்வதேச சந்தையில் கட்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி, சென்னையில் செவ்வாய்க்கிழமையான இன்று (ஆகஸ்ட் 30ஆம் தேதி) பெட்ரோல், டீசல் எரிபொருள் விலையில் 101ஆவது நாளாக மாற்றம் இல்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.94.24 ஆக விற்பனையாகிறது.