அனைத்து பல்கலைக்கழகங்களும் பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்க பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி. உத்தரவு பிறப்பித்தது உள்ளது.
உத்தரவிட்டுள்ளது. மேலும், பட்டங்களை தாமதமாக வழங்குவது மாணவர்களின் வேலை வாய்ப்பு பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் யு.ஜி.சி., குறிப்பிட்டுள்ளது. எனவே, 180 நாள்களுக்குள் பட்டம் வழங்காத பல்கலைக்கழகங்கள் மீது தாமதமாக பட்டம் வழங்குவதாக மாணவர்கள் புகார் அளித்ததால் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்குழு மானியக்குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.