ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம், மொபைல் சேவிங்ஸ் டே என்ற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் 40 சதவீதம் வரை தள்ளுபடியில் சாம்சங், ஒன்பிளஸ், ஜியோமி உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும். இந்த போன்களை பேங்க் ஆப் பரோடா, சிட்டி பேங்க் கார்டுகள் கொண்டு வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடியை அமேசான் வழங்குகிறது.