சென்னை, ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் உடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு
அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 7 இடங்களில் ED சோதனை நடைபெற்றது
முதல்வர் பெங்களூருவில் இருந்தபோது தொலைபேசியில் பேசிய நிலையில் தற்போது நேரில் சந்திப்பு.
சோதனையில் நடந்த விஷயங்கள் என்ன என்பதை முழுமையாக விவரிக்க சென்றுள்ளார் பொன்முடி