சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எலுமிச்சை கிலோ ரூ.400
இஞ்சி கிலோ ரூ.400
கொத்தமல்லி கிலோ ரூ.200
தக்காளி கிலோ ரூ.160
கருவேப்பிலை கிலோ.ரூ 70
என விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.140 முதல் ரூ.150 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சாமானிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளர்.