கவர்னர் தன்னுடைய வாழ்த்துச்செய்தியில், “ஆழமான பக்தி மற்றும் இசை மீதான அர்ப்பணிப்பின் மூலம் கோடிக்கணக்கான நெஞ்சங்களை வென்றுள்ளீர்கள்.
இசை மீதான உங்களின் அசாதாரணமான பங்களிப்பு என்றும் தேசத்தின் பாரம்பரியமாக விளங்கும். உங்களின் மிகச்சிறந்த குணம் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடம். நீண்ட ஆரோக்கியத்துடன் இசைக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.