day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

சிறந்த சமூக சேவை ஆற்றியவர்களுக்கு நினைவுப்பரிசு : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்..!

சிறந்த சமூக சேவை ஆற்றியவர்களுக்கு நினைவுப்பரிசு : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்..!

விழுப்புரம் : விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்கள் அடங்கிய காவல்துறையினருக்கான கலந்தாய்வு கூட்டத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினார். இதனையடுத்து, இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் சிறப்பாக சமூக சேவையாற்றிய 13 நபர்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் நினைவு பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனை தொடர்ந்து, கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி 3 மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் பற்றி ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!