day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

” சென்னையில் ஆகஸ்ட் 3 ஆசிய ஹாக்கி போட்டி” : அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

” சென்னையில் ஆகஸ்ட் 3 ஆசிய ஹாக்கி போட்டி” : அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

சென்னை : சர்வதேச ஹாக்கி போட்டி நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில், இந்த முறை ‘ஆசிய ஹாக்கி போட்டி’ சென்னையில் நடைபெற இருக்கிறது. சென்னையில் 2007-க்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து ஆசிய ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளதாக உதயநிதி அறிவித்துள்ளார். சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில், ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை ஆசிய ஹாக்கி போட்டி நடைபெறும். இந்த போட்டியில் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த அணியினர் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!