day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை : நியூஸிலாந்து அணியை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி

ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை : நியூஸிலாந்து அணியை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி

ரூர்கேலா: ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றன. ஒடிசாவின் ரூர்கேலாவில் உள்ள பிர்ஸா முண்டா மைதானத்தில் நேற்று ‘சி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து – நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் நெதர்லாந்து 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

உலகத் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் நெதர்லாந்து அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் மலேசியாவை 4-0 என்றகோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது.நெதர்லாந்து தனது பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அதேவேளையில் நியூஸிலாந்து அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!