day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 18-ம் தேதி தலைமைச் செயலக உதவி அலுவலர் பணிக்கு தேர்வு

டிசம்பர் 18-ம் தேதி தலைமைச் செயலக உதவி அலுவலர் பணிக்கு தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியில் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு, டிசம்பர். 18-ம் தேதி காலை மற்றும் மதியம் நடைபெற உள்ளது.தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நுழைவுச் சீட்டு பதிவிறக்கம்: விண்ணப்பதாரர்கள் ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!