சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 குறைந்து ஒரு கிராம் ரூ.4ஆயிரத்து 740க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து ஒரு சவரன் ரூ.37ஆயிரத்து 920ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.50 காசுகள் குறைந்து ரூ.66க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,300 குறைந்து ரூ.66 ஆயிரத்துக்கு விற்பனையாகி வருகிறது.