இளம் வரலாற்றாசிரியர் என்ற விருதைத் தட்டிச் சென்றிருக்கிறார், கான்பூர், ஷிவ்கத்ராவைச் சேர்ந்த 11 வயது மாணவரான யஷ்வர்தன் சிங். லண்டனில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் இவ்விருதை வழங்கியுள்ளது. யஷ்வர்தனின் தபால் தலையை வெளியிட்ட இந்திய தபால் துறை, நாசா அனுப்பிய சந்திரன் விண்கலப் பணியிலும் யஷ்வர்தன் பெயரும் சேர்க்கப்பட்டது.