முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு. தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் ஆர்.என். ரவி முடிவெடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு என உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு கருத்து. சட்டப்பிரிவு 142 பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம் உத்தரவு.