day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மாற்றுப்பாதையில் இயங்கும் கோவை ரயில்கள்!

மாற்றுப்பாதையில் இயங்கும் கோவை ரயில்கள்!

ஓமலூர் – மேட்டூர் இடையே ரயில்வே பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 3 கோவை ரயில்கள் ஏப்ரல் 8ம் தேதி மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது. அதன்படி பெங்களூருர்- எர்ணாகுளம் விரைவு ரயில் (எண்:12677) பெங்களூரு-சேலம் ரயில் நிலையம் இடையே வழக்கமான வழித்தடத்தில் இயங்காமல் மாற்றுப்பாதையான கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், மேக்னசைட் ரெயில் நிலையம் வழியாக ஏப்ரல் 8ம் தேதி இயக்கப்படும். இதனால் ஒசூர், தர்மபுரி நிலையங்களுக்குச் செல்லாது. அதேபோல, எர்ணாகுளம் – பெங்களூர் விரைவு ரயில் (எண்: 12678) மற்றும் கோவை – லோக்மான்யாதிலக் விரைவு ரயில் (எண்: 11014) ஆகிய ரயில்களும் பெங்களூர் – சேலம் ஜங்ஷன் இடையே வழக்கமான வழித்தடத்தில் இயங்காது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!