நடிகையும் பரதநாட்டிய கலைஞரான சோபனா நடிகை மஞ்சு வாரியரின் நடிப்புக் குறித்து பாராட்டி ‘ஐ லவ்யூ மஞ்சு வாரியர்’ என்று கூறியுள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகை சோபனா, “மஞ்சு வாரியர் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதாக” கூறியுள்ளார். “அவருடைய நடிப்பு தம்மை கவர்ந்துள்ளதாகவும் “குறிப்பிட்டுள்ளார். “:அவருடைய நடிப்பு பயணத்தில் மஞ்சு வாரியர் சிறப்பு பெற்று விளங்குவதாக “கூறியவர். “ஐ லவ் யூ மஞ்சு வாரியர் ” என்று தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார் . அதோடு “அனூப் சத்யனின் ‘வரனே அவஷ்யமுண்டு படத்தில் நடித்திருப்பதன் மூலம் மீண்டும் கேரள சினிமாவிற்கு திரும்பியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக” தெரிவித்துள்ளார்