கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை புதிய சாதனை படைத்திருக்கிறது என தமது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டிலுள்ள 130 கோடி மக்கள் காட்டிய உறுதி, புதிய இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்துகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.