கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் முண்டகயத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 17 தோட்டத் தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 17 தோட்டத் தொழிலாளர்களை கயிறு கட்டி பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த இரண்டு நாட்களாக அதிக அளவில் பெய்து வருகிறது.