இலங்கையில் பொருளாதார நிலைமை நிதி நிலைமை மோசமாக உள்ளது. மக்கள் சாலைகளில் இறங்கி போராடிவருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தங்களிடம் உள்ள தங்கம் மற்றும் தங்க பொருட்களை மக்கள் விற்க தொடங்கி உள்ளனர். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.1,85,000க்கு விற்பனையாவதாக தங்க நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.