ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் 40ஆவது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் 6 வெற்றி, 1 தோல்வியுடனும் 12 புள்ளிகள் பெற்றுள்ளன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளன. இதில் குஜராத்தை வீழ்த்தி ஐதராபாத் 6ஆவது வெற்றியை பெற்று குஜராத்தை முந்தும் ஆர்வத்தில் உள்ளது