நடிகரும் இயக்குநருமான சிம்புவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆட்டோ ஓட்டுநர் உடை அணிந்து படப்பிடிப்புத் தளத்தில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது. இதனால் அவர் அடுத்த படத்தில் ஆட்டோக்காரராக நடிக்கலாம் எனத் தகவல்கள் கசிகின்றன. இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.